முதல் பருவம் - பாடத்திட்டம்
சென்னைப் பல்கலைக் கழகம்
PART – I TAMIL
UG DEGREE COURSE –TAMIL (CBCS)
SYLLABUS
______________________________________________________________________________
முதலாண்டு முதல் பருவம்:
அலகு - 1 தமிழ் இலக்கிய வரலாறு1. நாட்டுப்புற இலக்கிய வரலாறு
நாட்டுப்புறப்பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள்,
நாட்டுப்புறக்கதைப் பாடல்கள், பழமொழிகள்,
விடுகதைகள்
2. உரைநடை இலக்கிய வரலாறு
சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்
3. கவிதை இலக்கிய வரலாறு
மரபுக் கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்
புதுக் கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்
4. நாடக இலக்கியத்தின் தோற்றமும்வளர்ச்சியும்
(சிலப்பதிகாரம் முதல் தற்கால நாடகம் வரை)
அலகு – 2 (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
1. வாய்மொழி இலக்கியம்: நாட்டுப்புறப் பாடல்கள ;
- தாலாட்டு (2)
- காதல் (2)
- ஒப்பாரி (2)
2. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
- கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
- செல்லம்மாள்
- ஒருநாள் கழிந்தது
- ஆற்றங்கரைப்பிள்ளையார்
- மனித எந்திரம்
அலகு – 3 (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
(i) பாரதியார் - காணிநிலம் வேண்டும், நல்லதோர் வீணை
(ii) பாரதிதாசன்: தமிழ்க்காதல், தமிழ் வளார்ச்சி , எந்நாளோ?
(iii) கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை: ஆறு தன் வரலாறு கூறுதல்
அலகு – 4 (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
- கவிஞர் சிற்பி: முள்.. முள்.. முள்
- கவிஞர் அப்துல் ரகுமான் - குருடர்களின் யானை
- கவிஞர் மீனாட்சி - சிற்ப எழுத்து
- கவிஞர் வைரமுத்து - குண்டூசி
- பழநிபாரதி - நான்கு மரக்கன்றுகள்
அலகு - 5 நாடகம்
பம்மல் சம்மந்தமுதலியார்; - சந்திரஹரி
அலகு - 6 மொழிப் பயிற்சி
- பொருந்திய சொல் தருதல்
- மரபுத் தொடர்கள்
- கலைச் சொற்கள்
- நேர்க்காணல்
கருத்துகள்
கருத்துரையிடுக