முதலாம் ஆண்டு – இரண்டாம் பருவம்
சென்னைப் பல்கலைக் கழகம்
PART – I TAMIL
UG DEGREE COURSE –TAMIL (CBCS)
SYLLABUS
______________________________________________________________________________
முதலாண்டு இரண்டாம் பருவம்:
அலகு : 1 தமிழ் இலக்கிய வரலாறு
அ. சிற்றிலக்கிய வரலாறு
ஆ. கிருத்துவ இலக்கிய வரலாறு
இ. இசுலாமிய இலக்கிய வரலாறு
ஈ. காப்பிய இலக்கிய வரலாறு
அலகு : 2 (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
1. நந்திக் கலம்பகம்
2. முத்தொள்ளாயிரம்
3. தமிழ் விடு தூது
அலகு : 3 (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
1. திருக்குற்றாலக் குறவஞ்சி (குறத்தி மலைவளம் கூறுதல்)
2. முக்கூடல் பள்ளு (நாட்டு வளம்)
3. இயேசு பிரான் பிள்ளைத் தமிழ் (செங்கீரைப் பருவம் முதல் 5
செய்யுள்கள்)
அலகு : 4 (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
நளவெண்பா (கலி நீங்கு காண்டம்)
அலகு : 5 (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
சீறாப்புராணம் (மானுக்குப் பிணை நின்ற படலம்)
அலகு : 6 மொழிப் பயிற்சி
அ. இலக்கணக் குறிப்புகள்
ஆ. ஒரு பொருள் குறித்த பல சொற்கள்
இ. பல பொருள் குறித்த ஒரு சொல்
ஈ. அகர வாpசைப்படுத்துதல்
உ. ஒருமை - பன்மை மயக்கம்
ஊ. பிறமொழிச் சொற்களை நீக்குதல்
கருத்துகள்
கருத்துரையிடுக